ஜாதகம் உள்ளவர்களுக்கும், ஜாதகம் இல்லாதவர்களுக்கும் பிரசன்ன ஆரூடம் மூலம் மிக துல்லியமாக ஜாதகம் பார்க்கப்படும். Phone / Cell மூலமாக உங்களுடைய ஜாதக பலனை முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பெயருக்கு ராசியான எண், குழந்தைகளுக்கும் நிறுவனத்திற்கு அதிர்ஷ்டகரமான பெயர், எந்த எண்ணில் வைக்க வேண்டும் என்று பார்த்து வைத்து தரப்படும். உங்களுடைய பெயரை / உங்களுடைய பிறந்த தேதி மற்றும் ஜாதகத்திற்கு பொருத்தமாக எளிமையாக மிக அதிர்ஷ்ட கரமாக மாற்றி தரப்படும்.
உங்களுடைய ராசிக்கு ஏற்றவாறு அதிர்ஷ்ட வாசல், வீட்டின் முழுமையான அமைப்பு வாஸ்து முறைப்படி அமைத்து தரப்படும் வீடு கட்டும் காலம், யோகம் உங்கள் குடும்பத்தில் யாருக்கு உள்ளது என்று அறியலாம். நிலம் (இடம்) வாங்கவும் வாங்கியதை கட்டும் யோகம், அதனால் நிகழும் சுப நிகழ்ச்சி
கைரேகை பார்த்து உங்கள் முன்னேற்றத்திற்கு நல்ல ஆலோசனைகள் அளிக்கப்படும். ஜாதகம் இல்லாத நபர்களுக்கும் பெயர் ராசி மற்றும் கை ரேகை மூலம் ஜாதகம் எழுதி தரப்படும்.
உங்கள் குழந்தைகளுக்கு ராசி படி பெயர் வைக்க பல பெயர்கள் வழங்கப்படும்.உங்கள் பெயர் உங்கள் அதிர்ஷ்டத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி முறைப்படி (with government rules) தரப்படும்.
செவ்வாய் தோஷம், ராகு தோஷம், சனி தோஷம், குரு தோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என அனைத்து விதமான தோஷங்களுக்கும் உரிய முறையில் பரிகாரம் செய்யப்படும்.