எங்களுடைய முருகா தி௫மண தகவல் நிலையம் இராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 20 வருடமாக செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு அனைத்து ஜாதி, மதத்தினரும் நேரடியாக வருகை தந்து அவர்களுக்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
எங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது.
There are many variations of Profiles are in our Matrimony in different caste.
Happy Couples
Active Profiles
Hopelessly i registered my daughter profile here. Really god is great. that alla given good person from this Muruga Matrimony
என் நாத்தனாருக்கு 26 வயது ஆகியும் மணமகன் அமையாமல் இருந்தது. இந்த முருகா திருமண தகவல் மையத்தை பற்றி எனது தோழி கூறினாள். நான் எதார்தமாக வந்து பதிந்தேன் பதிந்து 3 பேரை மட்டும் பார்த்தோம் அமைந்து விட்டது.
My Daughter Moolam Star. We searched more profiles all persons are rejected my daughter. We registered on Muruga Matrimony. We got good person for my daughter. Thank You Muruga Matrimony.
என் அண்ணனுக்கு 4 ஆண்டுகளாக பெண் பார்த்து கொண்டிருந்தோம். பெண் கிடைக்கவே இல்லை. முருகா திருமண தகவல் மையத்தில் பதிந்த சில மாதங்களில் அருமையான பெண் அமைந்து விட்டது. மிகவும் ராசியான திருமண தகவல் மையம்.
This Muruguga Matrimony is asking to us which type of profiles need. and also they are sending which profiles we need exactly.
I am Phycally Challenged Person. I have registered in this Muruga Matrimony. I got nice girl for me. Thanks Muruga Matrimony.
என் மகளுக்கு செவ்வாய் தோஷம் அதே மாதிரி செவ்வாய் தோஷம் உள்ள வரன் இரண்டே மாத்ததில் அமைந்தது. முருகா திருமண தகவல் மையத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
This Matrimony is too different and unbeilevable response. So i registered my 2nd son profile here.
PAYMENT OPTIONS |
CANARA BANK |
Account Name: J.BALAMURUGAN |
Account Number: 2808-10-100-3719 |
Branch: RAMANATHAPURAM |
IFSC Code No: CNRB0002808 |
All Payment Plans
|